• ஒப்பிடமுடியாத உண்மையை தாகத்தோடு
     பிரகடனப்படுத்துதல்
  • டாக்டர் மைக்கேல் யூச்செப்

    டாக்டர்  மைக்கேல்  யூசுப்  அவர்கள்  'வழி கட்டி'  என்ற  ஸ்தாபனத்தை  நிறுவி  அதன்  தலைவராக  செயல்பட்டு வருகிறார் . இவருடைய  இந்த  உலகளாவிய  ஊழியமானது  ஆவிக்குரிய  இருளில்  வாழும் ஜனங்களை , மெய்யான  ஒழியாகிய  கிறிஸ்துவை  கண்டுகொள்ள   வழி நடத்துகிறது